Fr. S.J Berkmans
லூக் 1: 38 1 கொரி 6: 19 கலா 2: 20
அடிமை நான் ஆண்டவரே – என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்
- என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்
எந்நாளும் வாசம் செய்யும் - உலக இன்பமெல்லாம் – நான்
உதறித் தள்ளி விட்டேன் - பெருமை செல்வமெல்லாம் – இனி
வெறுமை என்றுணர்ந்தேன் - வாழ்வது நானல்ல – என்னில்
இயேசு வாழ்கின்றீர் - முள்முடி எனக்காக – ஐயா
கசையடி எனக்காக

