சங் 136: 1,4,5,8,9,13-15 ,16,23,24,25
கர்த்தரை துதியுங்கள்
அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
- ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே
இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – 2 - பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார் - செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார் - தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்;ந்தார்
உடல் கொண்ட அனைவருக்கும்
உணவு ஊட்டுகிறார்
Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar Lyrics in English
Karththarai thuthiyungal
Avar entum nallavar
Avar paeranpu entumullathu
- Oruvaraay maaperum
Athisayangal seythaarae
Vaanangalai njaanamaay
Unndaakki makilnthaarae
Intu potri pukaluvom
Naam uyarththi makizuvom – 2 - Pakalai aalvatharku
Kathiravanai unndaakkinaar
Iravai aalvatharku
Santhiranai unndaakkinaar - Sengadalai iranndaaka
Piriththu nadakkach seythaar
Vanaanthira paathaiyilae
Janangalai nadaththich sentar - Thaazmaiyil iruntha
Nammaiyellaam ninaivukoornthaar
Udal konda anaivarukkum
Unavu ootrugiraar

