ஏசா 27: 3,எரே 31: 20 எரே 30: 8,9 ஏசா 41: 15
Fr.S.J Berkmans
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2
பூத்து குலுங்கிடுவாய்
காய்த்து கனி தருவாய்
பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த
என் மகனே(ளே) நீ வேரூன்றுவாய்
- நானே காப்பாற்றுவேன்
நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
இரவும் பகலும் காத்துக்கொள்வேன்
எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன் - அருமையான மகன் அல்லவோ
பிரியமான பிள்ளையல்லவோ – நீ
உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
உனக்காக என் இதயம் ஏங்குகின்றது - நுகங்களை முறித்துவிட்டேன்
கட்டுகளை அறுத்துவிட்டேன்
இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
எனக்கே ஊழியம் செய்திடுவாய் - புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன் – unnai
மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்
Yakobe nee lyrics in English
Yaakkopae nee vaeroonruvaai – 2
Pooththu kulungiduvaai
Kaayththu kani tharuvaay
Poomiyellaam nirappiduvaay – intha
En makanae(lae) nee vaeroontuvaay
1.Naanae kaappaattaுvaen
Naalthorum neer paaychchuvaen
Iravum pakalum kaaththukkolvaen
Evarum theengilaikka vidamaattaen
2.Arumaiyaana makan allavo
Piriyamaana pillaiyallavo – nee
Unnai naan innum ninaikkindren
Unakkaaka en ithayam yaengukindrathu
3.Nukangalai muriththuvittaen
Kattukalai arauththuvittaen
Inimael nee adimai aavathillai
Enakkae ooziyam seythiduvaay
4.Puthiya koormaiyaana
Poratikkum karuviyaakkuvaen
Malaikalai mithiththu noraுkkiduvaay
Kuntukalai thavidu podiyaakkuvaai

