மத் 13: 25 1 சாமு 1: 10, 15 தானி 6: 10,22 அப் 16: 25, 26 யாத் 17: 10-12
Fr.S.J Berkmans
தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா
விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா – (2)
தூங்கினால் எதிரிகளை விதைப்பான்
ஜெபம் (ஜெபிக்க) மறந்தால்
எதிரி ஜெயம் எடுப்பான் – நான் (நீ )
- உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும்
பேச்சை நிறுத்தணும் பெலத்தில் வளரணும் - அன்னாளை போல கண்ணீரை வடிக்கணும்
சாமுவேலை ( எழுப்புதல் )காணும்வரை இதயத்தை ஊற்றணும் - தானியேல் போல துதிக்கணும் ஜெபிக்கணும்
சிங்கங்களின் வாய்களை தினம்தினம் கட்டணும் - பவுலை போல சிறையிலே ஜெபிக்கணும்
கதவுகள் திறக்கணும் கட்டுகள் நீங்கணும் - மோசேயை போல மலைமேல் ஏறணும்
கரங்களை விரிக்கணும் கதறணும்
Thoongamal jebikkum varam Lyrics in English
Thoongaamal jepikkum varam thaangappaa
Viziththirunthu jepikkum varam thaangappaa
Thoonginaal ethirikalai vithaippaan
Jebam (jepikka) maranthaal
Ethiri jeyam eduppaan
1.Udalai odukkanum unavai kuraikkanum
Paechchai niruthanum belaththil valaranum
2.Annaalai pola kannnneerai vadikkanum
Saamuvaelai( Ezupputhal) kaanumvarai ithayaththai oottranum
3.Thaaniyael pola thuthikkanum jepikkanum
Singangalin vaaykalai dhinam dhinam kattanum
4.Pavulai pola siraiyilae jepikkanum
Kathavukal thirakkanum kattukal neenganum
5.Mosesyai pola malaimael aeranum
Karangalai virikkanum katharanum dhesathirkai

