ஆகாய் 1: 4,6,8 2 : 3,4,7
Fr. S.J. Berchmans
மலைமேல் ஏறுவோம்
மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம்
அவர்பணி செய்திடுவோம்
நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்
- தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே
நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா - திரளாய் விதைத்தும்
கொஞ்சமாய் அறுப்பதேன்
வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் - மனந்தளராமல் பணியைத் தொடருங்கள்
படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம்; - தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய் எண்ணாதே அசட்டைபண்ணாதே
5.ஜனங்கள் விரும்புகின்ற
தலைவர் வந்ததிடுவார்
மகிமையால் நிரப்பிடுவார் மருரூபமாக்கிடுவார்

