சங் 63:1,4,7 பிரசங்கி 1: 2
Fr.S.J Berkmans
என் தேவனே என் இயேசுவே
உம்மையே நேசிக்கிறேன்
- அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமுடன் நாடுகிறேன் - என் உள்ளமும் என் உடலும்
உமக்காகத்தான் ஏங்குதையா - துணையாளரே உம் சிறகின்
நிழலில் தானே களிகூருவேன் - ஜீவனுள்ள நாட்களெல்லாம்
ஸ்தோத்தரிப்பேன் துதிபாடுவேன் - உலகம் எல்லாம் மாயையையா
உம் அன்பு தான் மாறாதையா - படுக்கையிலும் நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கின்றேன்

