Fr.S.J Berkmans
ரோம 8: 36 ,39
யார் பிடிக்க முடியும் – என்
இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து
- வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ - வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ - கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ - பழிச்சொல்லோ பகைமைகளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ - சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ - உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ

