Fr.S.J Berkmans
சங் 27 : 10 ,சங் 51 : 9-12 ,சங் 51 : 12 தீத் 3:7
யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்
- தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார் - வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே - எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார் - இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே - ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே - எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்

