சங் 23: 2,3,4,5,6
Fr. S.J. Berchmans
பசுமையான புல்வெளியில்
படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை
அழைத்துச் செல்பவரே
என் மேய்ப்பவரே…நல் ஆயனே
எனக்கொன்றும் குறையில்லப்பா
நோயில்லாத சுகவாழ்வு எனக்கு தந்தவரே
கரம்பிடித்து கடனில்லாமல் நடத்திச் செல்பவரே
- புதிய உயிர் தினம் தினம்
எனக்குத் தருகிறீர்
உம் பெயருக்கேற்ப பரிசுத்தமாய்
நடத்தி செல்கிறீர் - மரண இருள் பள்ளத்தாக்கில்
நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதாலே
எனக்கு பயமில்ல - ஜீவனுள்ள நாட்களெல்லாம்
நன்மை தொடருமே
தேவன் வீட்டில் தினம் தினம்
தங்கி மகிழ்வேனே - கரங்களாலே அணைத்துக் கொண்டு
சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து
பெலன் தருகிறீர் - எனது உள்ளம் அபிஷேகத்தால்
நிரம்பி வழியுதே
எல்லா நாளும் நன்றிப் பாடல்
பாடி மகிழுதே
Pasumaiyana Pul Veliyil Lyrics in English
Pasumaiyaana pulveliyil
Padukka vaippavarae
Amaithiyaana thannnneeranndai
Azaiththuch selpavarae
En maeyppavarae…nal aayanae
Enakkondrum kuraiyillappaa
Noyillaatha sukavaazvu enakku thanthavarae
Karampidiththu kadanillaamal nadaththich selpavarae
1.Puthiya uyir dhinam dhinam
Enakkuth tharukireer
Um peyarukkaerpa Parisuththamaai
Nadaththi selgireer
2.Marana irul pallaththaakkil
Nadakka naernthaalum
Appaa neenga iruppathaalae
Enakku payamilla
3.Jeevanulla naatkalellaam
Nanmai thodarumae
Dhevan veettil dhinam dhinam
Thangi makizvaenae
4.Karangalaalae annaiththuk konndu
Sumanthu selkireer
Maranthidaamal unavu koduththu
Belan tharukireer
5.Enathu ullam apishaekaththaal
Nirampi vaziyuthae
Ellaa naalum nanrip paadal
Paadi makizuthae

