Yesu ennodu irupatha – இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா

ஏசா 35: 10 எபே 2: 16 பிலி 3: 11 யோசுவா 6: 20 யாத் 14: 21

Fr.S.J Berkmans


இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா
என்னுள்ளம் துள்ளுதம்மா
நன்றி என்று சொல்லுதம்மா
ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்..

  1. கவலை கண்ணீரெல்லாம்
    கம்ப்ளீட்டா மறையுதம்மா
    பயங்கள் நீங்குதம்மா
    பரலோகம் தெரியதம்மா

அகிலம் ஆளும் தெய்வம் – என்
அன்பு இதய தீபம் -இயேசு என்னோடு

  1. பகைமை கசப்பு எல்லாம்
    பனிபோல மறையுதம்மா
    பாடுகள் சிலுவை எல்லாம்
    இனிமையாய் தோன்றுதம்மா
  2. உலக ஆசை எல்லாம்
    கூண்டோடே மறையுதம்மா
    உறவு பாசமெல்லாம்
    குப்பையாய் தோன்றுதம்மா
  3. எரிகோ கோட்டை எல்லாம்
    இல்லாமல் போகுதம்மா
    எதிர்க்கும் செங்கடல்கள்
    இரண்டாய் பிரியுதம்மா

Yesu ennodu irupatha Lyrics in English

Yesu ennodu iruppatha nenaichchitta
Ennullam thulluthammaa
Nanri endru solluthammaa
Aa…aa…o..o..lallaa – laalaa mm..

1.Kavalai kannnneerellaam
Kampleetta maraiyuthammaa
Payangal neenguthammaa
Paralogam theriyuthammaa

Akilam aalum theivam – en
Anbu ithaya dheepamae – Yesu ennoda

2.Pakaimai kasappu ellaam
Panipola maraiyuthammaa
Paadukal siluvai ellaam
Inimaiyaay thontruthammaa

3.Ulaka aasai ellaam
Koonntootae maraiyuthammaa
Uravu paasamellaam
Kuppaiyaay thontruthammaa

4.Eriko kottayiellaam
Illaamal pokuthammaa
Ethirkkum sengadalkal
Iranndaai piriyuthammaa