உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உந்தன் சமுகத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே – உம்மால்
- உந்தன் வார்த்தையால்
புயல் காற்று ஓய்ந்தது
உந்தன் பார்வையால்,
திருந்தினார் பேதுரு - தபித்தாள் மரித்தாள்
ஜெபத்தால் உயிர்த்தாள்
திமிர்வாத ஐநேயா
சுகமாகி நடந்தான் – கூடாதது - மீனின் வாயிலே காசு வந்ததே
கழுதையின் வாயிலே பேச்சு வந்ததே – கூடாதது - வாலிபன் ஜதீகு தூக்கத்தால் விழுந்தான்
இறந்தும் எழுந்தான்
பவுல் அன்று ஜெபித்ததால் – கூடாதது - காலூன்றி நில்லென்று
கத்தினார் பவுல் அன்று
முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே – கூடாதது
Unthan namathil ellam koodum Lyrics in English
Unthan namathil ellam koodum
Unthan naamaththil ellaam koodum
Ellaam koodumae
Unthan samugaththil ellaam koodum
Ellaam koodumae
Ummaal koodum ellaam koodum
Koodaathathu Ondtrumillaiyae – Ummaal
1.Unthan vaarththaiyaal
Puyal kaatru oynthathu
Unthan paarvaiyaal,
Thirunthinaar Paethuru
2.Thapiththaal mariththaal
Jepaththaal uyirththaal
Thimirvaatha Ainaeyaa
Sukamaagi nadanthaan – Koodaathathu
3.Meenin vaayilae kaasu vanthathae
Kazuthaiyin vaayilae paechchu vanthathae – Koodaathathu
4.Vaaliban aitheeku thookkaththaal vizunthaan
Iranthum ezunthaan
Pavul andru jepiththathaal – Koodaathathu
5.Kaaloondri nillendru
Kaththinaar Pavul Andru
Mudavan nadanthaan listhiraa nagarilae – Koodaathathu

