சங் 117: 1,2 உப 28: 12 யோவான் 10: 27, 28 சங் 32: 7, ரோமன் 8: 32 யாத் 23: 25
Fr. S.J. Berchmans
சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
அவரது இரக்கம் என்றும் உள்ளது
- நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ
தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்
அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
கடன் வாங்காமல் வாழச்செய்திடுவார் - கர்த்தர் குரல்கேட்கும் ஆடுகள் நாம்
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்
ஒருவனும் பறித்துக்கொள்ள முடியாதென்றார்
ஒருநாளும் அழிந்து போகவிடமாட்டார் - நமது கர்த்தரோ உறைவிடம் ஆனார்
இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்
விடுதலை கீதங்கள் பாட வைக்கின்றார்
வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார் - சொந்த மகனெறும் பார்க்காமலே
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே
அவரோடு கூடமற்ற எல்லா நன்மைகளும்
அருள்வார் என்பதும் நிச்சயம்தானே
5. தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால்
உணவையும் தண்ணீ்ரையும் மிகுதியாய் தருவார்
எல்லா நோய்களையும் அகற்றிடுவார்
குழந்தை பாக்கியமும் கொடுத்திடுவார்
Sabaiyorae Ellorum Kartharai Lyrics in English
Sabaiyorae ellorum karththaraith thuthiyungal
Janangalae ellaarum avaraip pottrungal
Avar nammael vaiththa kirupai periyathu
Avarathu irakkam endrum ullathu
1.Nam dhevan uyarntha selvanthar andro
Thaevaiyaana anaiththaiyum mikuthiyaay tharuvaar
Anaeka janangalukku kodukkach seythiduvaar
Kadan vaangaamal vaazachcheythiduvaar
2.Karththar kuralkaetkum aadukal naam
Mudivillaa vaazvu namakkuth thanthiduvaar
Oruvanum parithukkolla mudiyaathendrar
Orunaalum azinthu pogavidamaattar
3.Namathu karththaro uraividam aanaar
Innalkal naduvilae maraividam aanaar
Viduthalai geethangal paadavaikkindrar
Vettrik kodi asaiththu aadavaikkindrar
4.Sontha makanendrum paarkkaamalae
Naam vaala Yesuvai namakkuth thanthaarae
Avarodu koodamatta ellaa nanmaikalum
Arulvaar enpathu nichchayam thaanae
5.Dhevanaam kartharukku oozium seithaal
Unavaiyum thaneeraiyum miguthiyaai tharuvaar
Ella noygaliyum agatriduvaar
Kuzanthai pakkiyamum koduthiduvaar

