Unthan vallamaiyaal – உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்

Father.S.J. Berchmans


உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்

நீர் போதுமே என் நேசரே
உம்மால் தானே மேன்மை வந்தது

  1. கேட்டேன் வாய்விட்டு( நீர்) மறுக்கவில்லையே
    உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என்
  2. வெற்றி தந்ததால் (நான்)பெரியவனானேன் – நீர்
    மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது
  3. வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
    நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
  4. பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
    பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான்

Unthan vallamaiyaal lyrics in English

Unthan vallamaiyaal makiznthirukkindren
Unthan thayavinaal asaivuraathiruppaen

Neer pothumae en naesarae
Ummaal thaanae maenmai vanthathu

1.Kaettaen vaai vittu neer marukkavillaiyae
Ullam virumpinathai enakkuth thantheerae – En

2.Vetri thanthathaal(naan) periyavanaanaen – neer
Maenmai vanthathaal yaen yezmai maariyathu

3.Vaaza Odi vanthaen sugam thaedi vanthaen
Neennda vaazvodu niththiya jeevan thantheer

4.Poorippadaikindren unthan paeranpaal
Belan perukindren ummai nampuvathaal – Naan