மத் 7: 13 ,14 2 பேது 3: 12, 13 2 கொரி 4: 17
இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்
- வாழ்வுக்கு செல்லும் வாசல்
இடுக்கமானது..
பரலோகம் செல்லும் பாதை
குறுகலானது…. சிலுவை - நாம் காணும் இந்த உலகம்
ஒரு நாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம் - இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு
Idukamana Vasal lyrics in English
Idukkamaana vaasal vaziyae
Varunthi nuzaiya muyandriduvom
Siluvai sumanthu Yesuvin pin
Siriththa mukamaai sendriduvom
1.Vaazvukku sellum vaasal
Idukkamaanathu..
Paralokam sellum paathai
Kurakalaanathu.. siluvai
2.Naam kaanum intha ulagam
Oru naal marainthidum
Puthu vaanam poomi Nnokki
Payanam seykintom
3.Ivvaazvin thunbam ellaam
Silakaalam thaan needikkum
Innaiyillaatha makimai
Inimael namakkunndu

