Thooya aaviye – தூய ஆவியே அன்பின் ஆவியே

Fr.S.J Berkmans


தூய ஆவியே அன்பின் ஆவியே
துணையாளரே தேற்றும் தெய்வமே
ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
வரவேண்டும் வல்லவரே நல்லவரே

Thooya aaviye lyrics in English

Thooya aaviyae anpin aaviyae
Thunnaiyaalarae thaettrum theivamae
Oottruth thannnneerae ullam yaenguthaiyaa
Varavaenndum vallavarae nallavarae