Beracahavil Kooduvom|பெராக்காவில் கூடுவோம்

2 நாளா 20 : 22 ,26, 29,30 1 சாமு 7: 12

Fr.S.J Berkmans


பெராக்காவில் கூடுவோம்
கர்த்தர் நல்லவர் – என்று
பாடுவோம் பாடுவோம்

  1. எதிரியை முறியடித்தார் பாடுவோம்
    இதுவரை உதவி செய்கிறார் பாடுவோம்
  2. நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்
    நாளெல்லாம் பாதுகாத்தார் பாடுவோம்
  3. இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்
    இதயம் மகிழச் செய்தார் பாடுவோம்
  4. சமாதானம் தந்தாரே பாடுவோம்
    சந்தோஷம் தந்தாரே பாடுவோம்

Beracahvil Kooduvom Lyrics in English

Beracahvil kooduvom
Karththar nallavar endru
Paaduvom paaduvom

1.Ethiriyai muriyadiththaar paaduvom
Ithuvarai uthavi seykiraar paaduvom

2.Namakkaai yuththam seythaar paaduvom
Naalellaam paathukaaththaar paaduvom

3.Ilaippaarauthal thanthaar paaduvom
Ithayam makizach seythaar paaduvom

4.Samaathaanam thanthaarae paaduvom
Santhosham thanthaarae paaduvom