ரோமன் 8: 39 ஏசா 66:13 யோவான் 4: 34 யோவான் 8: 39
Fr.S.J Berkmans
அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே
- உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன் - வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும் - தாயைப் போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர் - உம் சித்தம் நான் செய்வேன்
அது தான் என் உணவு - இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர் - உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

