Neenga pothum Yesappa | நீங்க போதும் இயேசப்பா

சங் 21: 6 சங் 92: 10, 12 சங் 42: 2 சங் 19: 10

Fr.S.J Berkmans


நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா

  1. எத்தனை இன்பமே, உந்தன் சமூகமே
    உள்ளமும் உடலுமே, உமக்காய் ஏங்குதே – என்
  2. புதுபெலன் தருகிறீர்
    புது எண்ணெய் பொழிகிறீர்
    கனிதரும் மரங்களாய்
    செழித்தோங்கச் செய்கிறீர் – நான்
  3. அப்பா உம் சந்நிதியில்
    எப்போ நான் வந்து நிற்பேன்
    திருமுகம் கண்டு நான்
    திருப்தியில் மூழ்குவேன் – உம்
  4. தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே – நான்

Neenga poadhum yaesappaa lyrics in English

Neenga poadhum yaesappaa
Unga samoogam enakkappaa

1.Eththanai inbamae,undhan samookamae
Ullamum udalumae umakkaai yaengudthe – en

2.Pudhubelan tharugireer
Pudhu ennei pozhigireer (2)
Kanitharum marangalaai
Sezhiththoanga seigireer (2)- naan

3.Appaa um sannidhiyil
Eppoa naan vandhu nirppaen (2)
Thirumugam kandu naan
Thirupthiyil moozhguvaen (2) Um

4. Thaenilum inimaiyae thevittaadha amudhamae
Theadiyum kidaikkaadha Oppatra selvamae – naan