Pr.Paul Thangiah
நீரே என் தஞ்சம் , நீரே என் கோட்டை
நீரே என் ரட்சகர்
நீரே ராஜா – (2)
நான் உம்மை தேடுவேன் நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன் வாழ் நாளெல்லாம்
எனதெல்லாவற்றிலும் நான்
உம்மை நேசிப்பேன்
இயேசுவே (2)
இயேசுவே ராஜா , இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர் ,இயேசுவே
Neerae en thanjam Lyrics in English
Neerae En thanjam ,Neerae en kottai
Neerae en ratchagar
Neerae Raajaa – (2)
Naan ummai thaeduvaen naal muzuthum
Naan ummai sevippaen, vaaz naalellaam
Enathellaa vattrilum naan
Ummai naesippaen
Yesuvae – (2)
Yesuvae Raajaa ,Yesuvae Dhevan
Yesuvae meetpar ,Yesuvae

