Thuthi Eduthal Sathan|துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

எண் 17: 5 யோசு 6: 20 1 சாமு 16: 23 1 சாமு 17: 26.50 2 சாமு 7: 8,9 யோனா 2: 1-10 நியா 7: 19

Fr.S.J Berkmans


துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
முறுமுறுத்தால் திரும்பி வருவான்

துதித்துப் பாடி மதிலை இடிப்போம்
மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம்

  1. டேவிட்ட பாடினான் சவுலுக்கு விடுதலை
    கலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது
  2. துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லை
    விசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிப்போம்
  3. ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்
    ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம்
  4. மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்
    கட்டளை பிறந்தது போனான் நினிவே
  5. வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்
    சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம்

Thuthi eduthal Sathan Oduvan lyrics in English

Thuthi eduththaal saaththaan oduvaan
Murumuruththaal thirumpi varuvaan

Thuthiththup paadi mathilai idippom
Makiznthu paadi erikko pidippom

1.David paadinaan savulukku viduthalai
Kalakkam neengiyathu aarauthal vanthathu

2.Thuthikkum thavidukko konjamum bayamillai
Visuvaasa vaarththaiyaal koliyaaththai muriyadichaan

3.Aadukal maeyththavan arasanaay maarinaan
Aaraathanai veeranukku Promotion nichchayam

4.Meenin vayitrilae yonaa thuthithaan
Kattalai piranthathu ponaan ninivae

5.Vaayilae ekkaalam kaiyilae thiruvasanam
Suyaththai udaiththu jeyaththai eduppom