ஓசி 11: 3,4,8
Father S.J. Berchmans
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?
எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படி கைவிடுவேன்?
என் மகளே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
- என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது
என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது
எப்படி கைவிடுவேன்? – நான்
எப்படி கைநெகிழ்வேன்? – உன்னை
- நானே தான் உன்னைக் குணமாக்கினேன்
ஏனோ நீ அறியாமல் போனாயோ? - கையிலே ஏந்தி நடத்துகிறேன்
கரம்பிடித்து நடக்கப் பழக்குகிறேன் - பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன்
பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன் – 2
Isravele Unnai Eppadi Kaividuven Lyrics in English
Isravaelae unnai eppati kaividuvaen?
Eppiraayeemae unnai eppati kainekilvaen?
En makanae unnai eppati kaividuvaen?
En makalae unnai eppati kainekilvaen?
- En ithayam unakkaay aengukindrathu
En irakkam pongi pongi valikintathu – 2
Eppadi kaividuvaen ? – Naan Eppadi kainegizvaen ? – Unnai
- Naanae thaan unnaik kunamaakkinaen
Aeno nee ariyaamal ponaayo? – 2 - Kaiyilae aenthi nadaththukiraேn
Karampitiththu nadakkap palakkukiraேn – 2 - Parivu ennum kayiraுkalaal pinnaiththukkonntaen
Pakkam saaynthu unavu naan oottukiraேn – 2

