Naame Thiruchabai – நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்

1 கொரி 12: 26, 27 ஏபே 2: 16 ,18 ஏபே 4 : 26

Fr. S.J. Berchmans


நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்
ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள்

ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும்
கூடவே துன்பப்படும்

உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம்

ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் ,சேர்ந்து மகிழ்ச்சியுறும்

இயேசு கிறிஸ்து பாடுபட்டு
பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக ,ஒரு உடலாக்கிவிட்டார்

பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம்
இடமே கொடுக்க வேண்டாம்

Naame Thiruchabai Lyrics in English

Naamae thiruchSabai Kristhuvin thiru udal
Ovvoruvarum athan thanith thani uruppukkal

Oru uruppu thunpappattal thunpappattal
Matra anaiththum thunpappadum Koodavae thunpappadum

Unarnthiduvom innaindhiduvom
Ore udalaay seyalpaduvom

Oru uruppu pugaz adainthaal
Pugaz adainthaal
Matra anaiththum makizchchiyurum,Sernthu makizchchiyurum

Yesu Kristhu paadupattu
Pakaiyai oziththaar
Kadavulodu oppuravaaka, oru udalaakkivittar

Pozuthu indru saivatharkul
Sinam thanniyattum
Alakaikku ini idam vaenndaam
Idamae kodukka vaenndaam