சங் 119 : 14 1 பேது 2: 24 பிர 1: 2 ஏசே 47: 5
Fr.S.J Berkmans
உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்..
இராஜா.. இயேசு ராஜா
- ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
செல்வமே, ஒப்பற்ற செல்வமே
நல் உணவே… நாளெல்லாம் உம் நினைவே - என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும் - எத்தனையோ எழில்மிகு காட்சிகள் தந்தாலும்
எல்லாமே மாயை ஐயா -2
தண்ணீரே, ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
மூழ்கணுமே
Um samugame lyrics in English
Um samoogamae en paakkiyamae
Odi vanthaen ummai nokkida
Um kural kaetka..
Raajaa.. Yesu raajaa
1.Oru kodi selvangal enaith
Thaedi vanthaalum umakkathu eedaagumo
Selvamae, oppatra selvamae
Nal unavae… naalellaam um ninaivae
2.En paavam neengida eduththeerae siluvaiyai
Ennae um anpu
Thendralae kalvaari thendralae
Asaivaadum aatkollum ennil
Aalukai seyyum
3.Eththanaiyo ezilmigu kaatchigal thanthaalum
Ellaamae maayai aiyaa -2
Thannnneerae, oottruth thannnneerae
Um nathiyil ovvoru naalum
Moozganumae

