மல் 4: 2, 3 மத் 8: 17 1 பேது 2: 2 1 பேது 2: 3
Fr. S. J. Berchmans
ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்
- நீதியின் சூரியன் என் மேலே – (அவர்)
சிறகின் நிழலாலே ஆரோக்கியம் - கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
கொழுத்த கன்றுகளாய் வளருவோம் - துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் – (நம் )
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம் - இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனி
நாம் சுமக்க தேவையில்லை தேவையில்லை - அவதூறு ,பொறாமை அகற்றுவோம்
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம் - புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம்
Arokiyam Arokiyam lyrics in English
Aarokkiyam aarokkiyam
Appaavin samookaththil aarokkiyam
1.Neethiyin sooriyan en maelae -avar
Sirakin nizalaalae aarokkiyam
2.Kattukkal avizkkappatta kandrukkutti
Kozuththa kandrukalaai valaruvom
3.Thunmaarkka saaththaanai mithippom – Nam
Kaalin keez saampalaai erippom
4.Iyaesappaa noygalai sumanthathaal-ini
Naam sumakka thaevaiyillai thaevaiyillai
5.Avathooru ,Poraamai agatruvoam
Vanjakam velivaedam neekkuvom
6.Puthithaai pirantha kuzanthaigal pol
Vaarththaiyaam paalin mael vaanjaiyaam

