Mudiyathu Mudiyaathu|முடியாது முடியாது

யோவான் 15: 5 சங் 119: 25 எரே 18: 4 பிலி 4: 13

Fr.S.J Berkmans


முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது (இயேசையா)-என்னால்

  1. திராட்சை செடியே உம் கொடி நான்
    உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
    உலகெங்கும் கனி தருவேன்
  2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
    உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
    உயிர்ப்பியும் என் தெய்வமே

3.குயவனே நீர் களிமண் நான் – உமது
விருப்பம் போல் வனைந்து கொண்டு
உலகமெங்கும் பயன்படுத்தும்

  1. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
    விருப்பம் போல் வனைந்துக் கொண்டு
    உலகெங்கும் பயன்படுத்தும்
  2. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
    எதையும் செய்திட பெலனுண்டு
    எல்லாம் நான் செய்திடுவேன் எல்லாம் நான் செய்திடுவேன்
    உம் துணையால், உம் கரத்தால்
    எல்லாம் நான் செய்திடுவேன் -இயேசையா

Mudiyathu mudiyathu ummai pirindhu Lyrics in English

Mudiyaathu mudiyaathu
Ummaip pirinthu ethaiyum seyya
Mudiyaathu mudiyaathu(yaesaiyaa)-ennaal

1.Thiraatchai sediyae um kodi naan
Ummodu innainthu umakkaai padarnthu
Ulakengum kani tharuvaen

2.Mannnnodu naan otti ullaen
Umathu vaarththaiyaal innaalil ennai
Uyirppiyum en theivamae

3.Kuyavanae neer kaliman naam – umathu
Viruppam poal vanaindhu konndu
Ulagamengum payanpaduthum

4.Belappaduththum en Kristhuvinaal
Viruppam pol vanainthuk konndu
Ulakengum payanpaduththum

5.Pelappaduththum en Kristhuvinaal
Ethaiyum seythida pelanunndu

Ellaam naan seythiduvaen
Ellaam naan seythiduvaen
Um thunnaiyaal, um karaththaal
Ellaam naan seythiduvaen -yaesaiyaa