Aanandhamae Um Samugame | ஆனந்தமே உம் சமூகமே

Ps. Bennet Christopher


ஆனந்தமே உம் சமூகமே
பேரின்பமே உங்க பிரசன்னமே – 2

உங்க சமூகத்திலே ஓன்று கூடியுள்ளோம்
உங்க பிரசன்னதிலே களிகூறவந்தோம் – 2

  1. இருக்கின்றேன் என்று சொன்னீரே
    இருப்பதாலே நன்றி சொல்வேனே – 2
  2. அன்பே என் இயேசுவே
    உயிரே என் உறவே – 2
  3. உம்மைப் பாடுவதே என் மேன்மை
    உறவாடுவதே எனக்கினிமை – 2
  4. அசைவாடும் அசைவாடும்
    அனல்மூட்டும் அசைவாடும்
    அசைவாடும் அசைவாடும்
    ஆவியானவரே அசைவாடும்

ஆராதனை – 4

Aanandhame um samoogame lyrics in English

Aanandhame um samoogame lyrics in English
Perinbame unga prasanname

Unga samoogaththile ondru koodiyullom
Unga prasannathile kalikooravandhom

Irukkindren endru sonneere
Iruppadhaal nandri solvaene

Anbe En Yesuve
Uyire En Urave

Ummai paaduvathae en menmai
Uravaaduvathae enakkiniymai

Asaivaadum asaivaadum
Anal moottum asaivaadum
Asaivaadum asaivaadum
Aaviyaanavare asaivaadum

Aaraadhanai -(4)