Eppadi naan paaduven |எப்படி நான் பாடுவேன்

லூக் 7: 45 லூக் 10: 42 சங் 40: 2

Fr.S.J Berkmans


எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் (2) – உம்மை

1.இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே (2)- ஐயா

2.அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே (2) – ஐயா

3.உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன் (2)-ஐயா

4.என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானய்யா (2) – ஐயா

5.வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர் (2)- ஐயா

  1. உளையான சேற்றினின்று
    தூக்கி எடுத்தவரே
  2. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
    உம் விருப்பம் செய்திடுவேன்