Thai madiyil – தாய்மடியில் தவழுகின்ற

சங் 131: 2 பிலி 4: 6 சங் 13: 6 சங் 63: 1,4,7

Fr.S.J Berkmans


தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்

  1. கவலையில்லையே கலக்கமில்லையே
    கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன் – நான்
    எதைக் குறித்தும் பயமில்லையே
    என் நேசர் நடத்துகிறீர்
  2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்
    நன்றியோடு துதிக்கிறேன் – நான்
    கைவிடாத என் ஆயனே
    கல்வாரி நாயகனே -என்
  3. துணையாளரே துணையாளரே
    இணையில்லா மணவாளரே – என்
    உணவாக வந்தீரையா
    உயிரோடு கலந்தீரையா -என்
  4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
    உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்
    உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
    உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த
  5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன
    உயிர்வாழும் நாட்களெல்லாம்
    உம் நாமம் சொல்வேனையா – நான்

Thai madiyil lyrics in English

Thaaimadiyil thavazukindra kulanthaiyaip pola
Thakappanae ummadiyil saaynthuvittaen naan

1.Kavalaiyillaiyae kalakkamillaiyae
Karththar karampitiththuk konntaen
Ethaik kuriththum payamillaiyae
En naesar nadaththukireer

2.Seytha nanmaikal ninakkindren
Nandriyodu thuthikkiraen – naan
Kaividaatha en aayanae
Kalvaari naayaganae

3.Thunnaiyaalarae thunnaiyaalarae
Innaiyillaa manavaalarae – en
Unavaaka vantheeraiyaa
Uyirodu kalantheeraiyaa -en

4.Ummaiththaanae patrik konndaen
Um tholil amarnthuvittaen -naan
Unthan siragukal nizalthanilae
Ulakaththaiyae maranthuvittaen – intha

5.Athikaalamae thaedukiraen
Aarvamudan naadukiraen – naan
Uyirvaazum naatkalellaam
Um naamam solvaenaiyaa – naan