நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் -naan
கிருபை கிருபை மாறாத கிருபை
1.கிருபையினாலே இரட்சித்தீரே
நீதிமானாக மாற்றினீரே
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
உன்னதங்களில் அமரச்செய்தீர்
2.கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக
சொந்தப் பிள்ளையாய் முன்குறித்தீரே
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே
- தேவனின் பலத்த சத்துவத்தாலே
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன்
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால்
Nirmulamagathiruppathu unthan maa kirubai Lyrics in English
Nirmoolamaakaathiruppathu Unthan Maa Kirupai
Mudivae illaathathu unthan manathurukkam – Naan
Kirubai kirubai maaraatha kirubai
1.Krupaiyinaalae iratchiththeerae
Neethimaanaaga maatrineerae
Uyirththezach seytheer Kiristhuvodae kooda
Unnathangalil amarachcheitheer
2.Kirubaiyin magimaikkup pukazchchiyaaga
Sonthap pillaiyaai munkuriththeerae
Parisuththa iraththaththaal meetpaliththeerae
Paavam anaiththaiyum manniththeerae
3.Dhaevanin balaththa saththuvaththaalae
Narseythi arivikkum thiruth thonndanaanaen
Kiristhu Yesuvin alavatra selvaththai
Arivikkindren naan kirupaiyinaal

