Amarnthirupen aruginilae | அமர்ந்திருப்பேன் அருகினிலே

Father.S.J. Berchmans


அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசய்யா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்

நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம் – 2

Amarnthirupen Aruginilae Lyrics in English

Amarnthiruppaen arukinilae
Saainthiruppaen um tholinilae
Yaesayyaa en naesarae
Anbu koorntheer jeevan thantheer

Naesikkiraen ummaiththaanae
Ninaivellaam neerthaanayyaa
Thuthipaadi makiznthiruppaen
Uyirulla naalellaam – 2