Viduthalai viduthalai|விடுதலை விடுதலை

கொலோ 1:13 ரோமன் 6:7 கலா 3: 13 2 கொரி 3: 17 யோவான் 8: 32 அப் 16: 25 ,26

Fr.S.J Berkmans


விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை

  1. நோயிலிருந்து விடுதலை
    பேயிலிருந்து விடுதலை – உனக்கு
  2. பாவத்திலிருந்து விடுதலை
    சாபத்திலிருந்து விடுதலை – நமக்கு
  3. ஆவியினால் விடுதலை
    இரத்தத்தினால் விடுதலை – எப்போதும்
  4. வார்த்தையினால் விடுதலை
    துதியினாலே விடுதலை – எப்போதும்
  5. கவலையிலிருந்து விடுதலை
    கண்ணீரிலிருந்து விடுதலை – உனக்கு