Ularntha elumbugal | உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்

எசே 37 : 1, 6,10,, 12

Fr.S.J Berkmans


உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்

அசைவாடும் இன்று அசைவாடும்
ஆவியான தேவா – இன்று

  1. நரம்புகள் உண்டாகட்டும் – உம்
    உம் சிந்தை உண்டாகட்டும் – ஐயா அசைவாடும்
  2. சதைகள் உண்டாகட்டும்
    உம் வசனம் உணவாகட்டும்
  3. தோலினால் மூடணுமே
    பரிசுத்தமாகணுமே
  4. காலூன்றி நிற்கணுமே
    கர்த்தரோடு நடக்கணுமே
  5. சேனையாய் எழும்பணுமே
    தேசமெங்கும் செல்லணுமே

Ularntha elumbugal lyrics in English

Ularntha elumpukal uyirpettru eza vaenndum
Ondru sernthu muzu manithanaaga vaenndum

Asaivaadum indru asaivaadum
Aaviyaana thaevaa

1.Narampul unndaakattum
Um sinthai unndaakattum – aiyaa asaivadum

2.Sathaigal unndaakattum
Um vasanam unavaakattum

3.Tholinaal moodanumae
Parisuththamaakanumae

4.Kaaloondri nirkanumae
Karththarodu nadakkanumae

5.Senaiyaay elumpanumae
Dhaesamengum sellanumae