Anbu kuruven innum athigamai | அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்

1 சாமு 7: 12 ஆதி 16: 13 யாத் 15: 26

Father.S.J. Berchmans


அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்

ஆராதனை ஆராதனை – 4

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்

  1. எபிநேசரே எபிநேசரே
    இதுவரையில் உதவினீரே –உம்மை
  2. எல்ரோயீ எல்ரோயீ
    என்னைக் கண்டீரே நன்றி ஐயா–உம்மை
  3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
    சுகம் தந்தீரே நன்றி ஐயா–உம்மை

Anbu Kuruven Innum Athigamai Lyrics in English

Anpu kooruvaen innum athikamaay
Aaraathippaen innum aarvamaay
Aaraathanai aaraathanai- 4

Muzu ullaththodu aaraathippaen
Muzu belaththodu anpukooruvaen

1.Ebinaesarae ebinaesarae
Ithuvaraiyil uthavineerae –ummai

2.Elroyee elroyee
Ennaik kanndeerae nanri aiyaa –ummai

3.Yaehovaa raappaa yaehovaa raappaa
Sugam thantheerae nanri aiyaa –ummai