சங் : 9
Father.S.J. Berchmans
தேங்க் யூ (Thank You ) சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
தேங்க் யூ தேங்க் யூ பாதர்
( Thank You Thank You Father )
பாதர் தேங்க் யூ (Father Thank you )
ஜீசஸ் தேங்க் யூ – ஹெவன்லீ
( Jesus Thank you – Heavenly )
நன்றி சொல்லுவேன்
தினமும் சொல்லுவேன்
நன்றி இயேசு ராஜா
1.எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா -2
என்னையும் கண்டீரையா
எப்படி நான் நன்றி சொல்லுவேன்
அப்பா நன்றி அன்பே நன்றி – நன்றி சொல்லு
2 . யேகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் -2
எல்லாமே பார்த்துக் கொள்வீர்
எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2) அப்பா
3 . யேகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே -2
இதுவரை சுகம் தந்தீரே
எப்படி நான் நன்றி சொல்லுவேன் (2) அப்பா
- யேகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா -2
சமாதானம் தந்தீரையா சர்வ வல்லவரே (2) அப்பா
Thank You Solluvean Lyrics in English
Thank you (Thank You ) solluvaen
Dhinamum solluvaen
Thank you Thank you Fathar
Fathar Thank you
Jesus Thank you – Heavenly
Nandri solluvaen
Dhinamum solluvaen
Nandri Yesu raajaa
1.Elroyee elroyee ennaiyum kanndeeraiyaa -2
Ennaiyum kanndeeraiyaa
Eppadi naan nanri solluvaen
Appaa nandri anpae nandri – nandri sollu
2.Yaehovaa yeerae ellaamae paarththuk kolveer -2
Ellaamae paarththuk kolveer
Eppadi naan nandri solluvaen (2)- appaa
3.Yaehovaa rappaa ithuvarai sukam thantheerae -2
Ithuvarai sugam thantheerae
Eppadi naan nandri solluvaen (2)- appaa
4.Yaehovaa shaalom samaathaanam thantheeraiyaa -2
Samaathaanam thantheeraiyaa sarva vallavarae (2) appaa

