Paaduven Magizven Kondaduven | பாடுவேன் மகிழ்வேன்-

சக 2: 5 சங் 18: 1,3 கலா 3: 13,14 ரோமன் 5: 1,5,9 எபே 2: 3-5

Father.S.J. Berchmans


பாடுவேன் ( வோம்) மகிழ்வேன் ( வோம் )
கொண்டாடுவேன் (வோம்)
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்

  1. அக்கினி மதில் நீரே
    ஆறுதல் மழை நீரே
    இக்கட்டில் துணை நீரே
    இருளில் வெளிச்சம் நீரே

நன்றி நன்றி நன்றி – 2

  1. துயர் நீக்கும் மருத்துவரே
    என் துதிக்கும் பாத்திரரே
    பெலனெல்லாம் நீர்தானையா
    என் பிரியமும் நீர்தானையா
  2. கல்வாரி சிலுவையினால்-என்
    சாபங்கள் உடைந்ததையா
    ஆப்ரகாமின் ஆசீர்வாதங்கள் – (இந்த)
    அடிமைக்கு கிடைத்ததையா
  3. இயேசுவே உம் இரத்ததால்
    என்னை நீதிமானாய் மாற்றினீரே
    பரிசுத்த ஆவி தந்து -உம்
    அன்பை ஊற்றினீரே
  4. உம்மையே நம்பி வாழ்வதால்
    உமக்கே சொந்தமானேன்-என்
    உயிரான கிறிஸ்து வந்ததால்-உம்
    உறவுக்குள் வந்துவிட்டேன்
  5. இவ்வுலகம் போக்கின்படி
    நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
    உம்மோடு இணைத்தீரைய்யா – உம்
    மிகுந்த இரக்கத்தினால்
  6. வாழ்வு தரும் ஊற்று நீரே
    வழிகாட்டும் தீபம் நீரே
    புயலில் புகலிடமே – கடும்
    வெயிலில் குளிர் நிழலே
  7. பேரின்ப நீரோடையில்
    என் தாகம் தணிப்பவரே
    உமது பேரன்பு – அது
    எத்தனை மேலானது

Paaduven Magilven Kondaduven Lyrics in English

Paaduvaen( vom) makizvaen (vom)
Konndaaduvaen (vom)
Appaa samookaththil paati
Makiznthu konndaaduvom

1.Akkini mathil neerae
Aaruthal mazai neerae
Ikkattil thunnai neerae
Irulil velichcham neerae

Nanri nanri nanri – 2

2.Thuyar neekkum maruththuvarae
En thuthikkum paaththirarae
Belanellaam neerthaanaiyaa
En piriyamum neerthaanaiyaa

3.Kalvaari siluvaiyinaal-en
Saabangal utainthathaiyaa
Aabragaamin aaseervaathangal – (intha)
Adimaikku kidaiththathaiyaa

4.Yesuvae um iraththathaal
Ennai neethimaanaai maattrineerae
Parisuththa aavi thanthu -um
Anbai oottrineeray

5.Ummaiyae nambi vaazvathaal
Umakkae sonthamaanaen – en
Uyiraana Kristhu vanthathaal – um
Uravukgul vanthuvittaen

6.Ivvulakam pokkinpadi
Naan vaaznthaen pala naatkal
Ummodu innaiththeeraiyyaa – um
Miguntha irakkaththinaal

7.Vaazvu tharum oottruneerae
Vazikaattum dheepam neerae
Puyalil pukalidamae – kadum
Veyilil kulir nizalae

8.Paerinpa neerodaiyil
En thaagam thannippavarae
Umathu paeranpu – athu
Eththanai maelaanathu