ரூத் 2: 7,8,12 ரூத் 3: 5,6,9,15
Fr.S.J Berkmans
போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா( உம்)
அன்பினால் என்னை மூடுமையா
- உந்தன் அடிமை நான் ஐயா-என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா - நிறைவான பரிசுத நீர்தானையா – உம்
நிழல் தானே தங்கும் சொர்க்கமையா - வேதனையோ வேறு சோதனையோ
எதுவும் என்னை பிரிக்காதையா - ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை - கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்
சொல்வதை செய்து முடித்திடுவேன் - போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா
Povas Povas lyrics in English
Povaas povaas
Porvaiyaal ennai moodumaiyaa
Yaesaiyaa Yaesaiyaa um
Anpinaal ennai moodumaiyaa
1.Unthan adimai naan aiyaa-ennaik
Kaappaattrum kadamai umakkaiyaa
2.Niraivaana parisutha neerthaanaiyaa – um
Nizal thaanae thangum sorkkamaiyaa
3.Vaethanaiyo veru sothanaiyo
Ethuvum ennai pirikkaathaiyaa
4.Oyvindri kathirkal porukkiduvaen
Vaeroru vayal naan povathillai
5.Kattruththaarum naan kadaipidippaen
Solvathai seythu mudiththiduvaen
- Porvai viriththaen podumaiyaa
Kothumaiyaal ennai nirappumaiyaa - Thirupthiyaakkum en thiru unavae
Thaakam theerkkum jeevaththannnneerae

