Perumazhai Peruvellam Varapoguthu | பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது

ஆதி 6: 17, 18 ஆதி 7: 17,18 ஆதி 7: 13 ஆதி 8: 1 ஆதி 6: 8,9 ஆதி 8: 20

Father.S.J. Berchmans


பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது

வந்துவிடு நுழைந்துவிடு – இயேசு
இராஜாவின் பேழைக்குள் – நீ

  1. மலைகள் அமிழ்ந்தன எல்லா
    உயிர்களும் மாண்டன
    பேழையோ உயர்ந்தது
    மேலே மிதந்தது வந்துவிடு – பெருமழை
  2. குடும்பமாய் பேழைக்குள்
    எட்டுப்பேர் நுழைந்தனர்
    கர்த்தரோ மறவாமல்
    நினைவு கூர்ந்தாரே – பெருமழை
  3. நீதிமானாய் இருந்ததால்
    உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா
    கர்த்தரோடு நடந்ததால்
    கிருபை கிடைத்தது – பெருமழை
  4. பெருங்காற்று வீசச் செய்தார்
    தண்ணீர் வற்றச் செய்தார்
    நோவா பீடம் கட்டி
    துதி பலி செலுத்தினார் – பெருமழை

Perumazhai Peruvellam Varapoguthu Lyrics in English

Perumazhai Peruvellam Varapoguthu
perumalai Peruvellam Varappokuthu
Viraivil Varappokuthu

Vanthuvidu nulainthuvidu – Yesu
Iraajaavin paelaikkul – Nee

  1. Malaikal amilnthana ellaa
    Uyirkalum maanndana
    Paelaiyo uyarnthathu
    Maelae mithanthathu vanthuvidu – Perumalai
  2. Kudumpamaay paelaikkul
    Ettuppaer nuzainthanar
    Karththaro maravaamal
    Ninaivu koornthaarae – Perumalai
  3. Neethimaanaay Irunthathaal
    Uththamaanaay vaalnthathaal – Novaa
    Karththarodu nadanthathaal
    Kirupai kidaiththathu – Perumalai
  4. Perungaattu veesach seythaar
    Thannnneer vattach seythaar
    Novaa peedam katti
    Thuthi bali seluththinaar – Perumalai