Psalm 30: 1-2
போற்றிடுவேன் தேவனே
தூக்கியெடுத்தீர் என்னை
சத்துரு எந்தன் பேரில்
மகிழாமல் காத்தீரே
ஓ என் தேவனே
அழைத்தேன் உம்மையே
தந்தீர் நல் சுகம் (2)
I will extol thee, O Lord
For thou hast lifted me up
And hast not made my foes to
Rejoice over me (2)
O Lord my God, I cried unto thee
And thou hast healed me (2)
பாடுவேன் கார்த்த்ரையே
உயிருள்ளவரை
துதிபாடுவேன் தேவனை
ஜீவனுள்ள நாளெல்லாம்
இன்பமே என்றும் அவர் தியானமே
மகிழுவேன் மகிழுவேன் கர்த்தருக்குள்
ஆத்துமாவே ஸ்தோத்தரி என் தேவனை (4)
I will sing unto the Lord
As long as I live
I will sing praise to my God
While I have my being
My meditation of Him
Shall be sweet
I will be glad
I will be glad in the Lord
Bless thou the Lord, O my soul
Praise ye the Lord (4)

