சங் 116: 1,2,6,7,8,16
Father S.J. Berchmans
என் உள்ளமே இளைப்பாறிடு
இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்
கால்கள் இடறாமல் காப்பாற்றினார்
சாவிலிருந்து விடுவித்தார்
நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்
ஊழியன் என்னையும் உயர்த்திவிட்டார்
எளிய உள்ளத்தை பாதுகாத்தார்
தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்
மன்றாடும் போது செவிசாய்த்தார்
மறவாமல் உறவாடி மகிழச்செய்தார்
விண்ணப்பம் கேட்டார் அன்புகூர்வேன்
விடுதலை தந்தார் நன்றி சொல்வேன்
En Ullame Ilaipaaridu Lyrics in English
En ullamae ilaippaaridu
Yaesappaa unakku nanmai seythaar
Kaalkal idaraamal kaappaattrinaar
Saavilirunthu viduviththaar
Noyin kattukal avizththuvittar
Ooziyan ennaiyum uyarththivittar
Eliya ullaththai paathukaaththaar
Thaazntha nenjaththai meettukkonndaar
Mandradum pothu sevisaayththaar
Maravaamal uravaadi makizachcheythaar
Vinnnappam kaettar anpukoorvaen
Viduthalai thanthaar nanri solvaen

