Maranatha Yesu Natha | மாரநாதா இயேசு நாதா

1 கொரி 15: 51,52 1 கொரி 16: 22 ரோம 13: 13

Fr. S. J. Berchmans


மாரநாதா இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா

மன்னவன் உம்மை கண்டு
மறுரூபம் ஆகணுமே
விண்ணவர் கூட்டத்தோடு
நான் எந்நாளும் பாடணுமே

வாரும் நாதா
இயேசு நாதா (2)

குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்
சண்டைகள் பொறாமைகள் ( நான்)
என்றோ வெறுத்து விட்டேன்

பெருமை பாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா
சிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா

நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன்
நித்திய கிரீடம்தனை ( நான்)
நிச்சயமாய்ப் பெற்றுக்கொள்வேன்

Maranatha yesu natha Lyrics in English
Maaranaathaa Yesu naathaa
Seekkiram vaarum aiyaa

Mannavan ummai kanndu
Maruroopam aaganumae
Vinnnavar koottaththodu
Naan ennaalum paadanumae

Vaarum naathaa
Yesu naathaa – (2)

Kudiveri kaliyaattam adiyodu akatrivittaen
Sanntaikal poraamaikal (Naan)
Endro veruthu vittaen

Perumai paaraattugal orunaalum vaenndaam aiyaa
Sitrinpam panamayakkam sirithalavum vaenndaam aiyaa

Niyamiththa ottaththilae niththam naan odiduvaen
Niththiya kireedamthanai (naan)
Nichchayamaayp pettrukkolvaen