சங் 34: 1,3,4,5,6,8,10
Fr. S.J. Berchmans
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர்புகழ் எப்போதம் என் நாவில் ஒலிக்கும்
- என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்
ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்- நடனமாடி நன்றி சொல்வோம்…
- ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார் - அவரை நோக்கிப் கார்த்ததால் பிரகாசமானேன்
எனதுமுகம் வெட்கப்பட்டு போகவயில்ல - ஏழைநான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே - கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள் - சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்
ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை
Andavarai Ekkalamum Potriduven Lyrics in English
Andavarai Ekkalamum Potriduven
Aanndavarai ekkaalamum pottiduvaen
Avarpukal eppotham en naavil olikkum
- Ennodae aanndavarai makimaippaduththungal
Orumiththu avar naamam uyarththiduvom
Nadanamaati nandri solvom… - Aanndavaraith thaedinaen sevi koduththaar
Ellaavitha bayaththinindrum viduviththaar - Avarai nokkip parththathaal pirakaasamaanaen
Enathu mugam vetkappattu pokavaeyilla - Yezai naan kooppittaen pathil thanthaarae
Nerukkadigal anaiththinindrum viduviththaarae - Karththar nallavar suvaiththup paarungal
Avarai nampum manitharellaam paakkiyavaankal - Singak kutti unavindrii pattini kidakkum
Aanndavarai naaduvorkku kuraivaeyillai

