1 தெச 5: 18 யோவான் 15: 14 ரோமன் 5: 5 கொலோ 1: 20,21 2 தீமோ 1: 10
Father.S.J. Berchmans
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்
1.தேடி வந்தீரே தெரிந்துக் கொண்டீரே
தூய மகனாக்கினீர்
துதிக்கும் மகனாக்கினீர் – இராஜா
இதயம் நிறைந்த நன்றி சொல்வேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன்
- ஆவியினாலே அன்பை(யே ) ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே
சுவாபங்கள் மாற்றினீரே – இராஜா (இதயம் நிறைந்த )
- இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு – 2
நினைத்துப் பாடுகிறேன் – இராஜா (இதயம் நிறைந்த )
Enna nadanthalum yaar kaivittalum Lyrics in English
Enna Nadanthaalum Yaar Kaivittalum
umakku Nanti Solvaen
umathu Pukal Paaduvaen
1.Thaedi vantheerae therinthuk konndeerae
Thooya maganaakkineer
Thuthikkum maganaakkineer – Iraajaa
Ithayam Niraintha Nanti Solvaen
Iravum Pakalum Pukal Paaduvaen
- Aaviyinaalae Anpai Ootti
Paavangal Neekkineerae – 2
Suvaapangal Maattineerae – Iraajaa
- Iraajaavin Thirumukam Kaannkinta Naalai
EthirNnokki Odukiraen – Yesu
Ninaiththup Paadukiraen – Iraajaa

