சங் 32: 8 ஆதி 26: 12 ,20,21 ,22,24, 26, 28
Fr. S. J. Berchmans
நான் உனக்கு போதித்து
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே
உன்மேல் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு
- ஈசாக்கு விதை விதைத்து
நூறுமடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல - ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது மகனே(ளே)
ரெகோபோத் தொடங்கிவிட்டது -உனக்கு - தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல் - கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
அநேகர் அறிந்து கொள்வார்கள்-இதுமுதல்
(அறிக்கை செய்வார்கள்) - கலங்காதே நான்
உன்னோடு இருக்கிறேன் மகனே
பலுகிப் பெருகிடுவார் – தேசத்தில் - உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
சமாதானம் செய்வார்கள் – உன்னோடு
Nan Unaku Pothithu Nadakum lyrics in English
Naan unakku pothiththu
Nadakkum paathaiyai
Naalthorum kaattuvaen payappadaathae
Unmael kann vaiththu
Aalosanai solluvaen
Arivurai naan kooruvaen – unakku
1.Eesaakku vithai vithaiththu
Nooru madangu aruvadai seithaan
Unnaiyum aaseervathippaen – athupola
2.Yesekku sithanaa
Indrodu mudinthathu makanae(lae)
Rehoboth thodangivittathu -unakku
3.Dhaesaththil pazugumpadi
Unakku idam unndaakkinaen
Rehoboth unakku unndu – ithumuthal
4.Karththar nichchayamaay
Unnodu irukkiraar endru
Anaekar arinthu kolvaarkal-ithumuthal
(arikkai seyvaarkal)
5.Kalangaathae naan
Unnodu irukkiraen makanae
Pazukip perugiduvaar – dhaesaththil
6.Unakku ethiraanor
Un saarbil varuvaargal
Samaathaanam seyvaarkal – unnodu

