சங் 73: 23,24,25, 28 ஓசி 11: 4
Father S.J.Berchmans
எப்போதும் உம்மோடுதான்
உம் வலக்கரம் என்னோடுதான்
என் வாஞ்சையெல்லாம் நீர்தானே
என் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானே
ஆராதனை ஆராதனை (2)
ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும்
- பரலோகத்தில் உம்மையல்லாமல்
எனக்கு யாருண்டு
பூலோகத்தில் உம்மைத்தவிர
வேறே விருப்பமில்லை – எனக்கு - என்றென்றைக்கும் என் உள்ளத்தின்
பெலனே நீர்தானையா
உம் சித்தம் போல நடத்துகிறீர்
மகிமையில் ஏற்றுக் கொள்வீர் – உம் - காருண்யத்தின் கயிறுகளால்
கட்டி என்னை இழுத்துக் கொண்டீர்
பேரன்பினால் அணைத்துக் கொண்டீர்-உம்
பெரியவனாக்கி விட்டீர் – என்னைப் - கழுத்தில் உள்ள நுகம் நீக்கி
நிமிர்ந்து நடக்கச் செய்தீர் – என்
கற்றுக் கொடுத்தீர் கரம் பிடித்து
கைவிடாமல் காப்பாற்றினார் – இதுவரை - உம்மைத்தானே அடைக்கலமாய்
அண்டிக் கொண்டேன் அனுதினமும்
புகலிடமே என் மறைவிடமே
உம் புகழ்தனை சொல்லி வருவேன் (போதும் உம் சமூகம் )
Epphodhum Ummoduthan Lyrics in English
Eppothum ummoduthaan
Um valakkaram ennoduthaan
En vaanjaiyellaam neerthaanae
En vaazkkai ellaam um pukazthaanae
Aaraathanai aaraathanai (2)
Aayul irukkumvarai (en) – eppothum
1.Paralokaththil ummaiyallaamal
Enakku yaarunndu
Poolokaththil ummaiththavira
Vaerae viruppamillai – enakku
2.Endrentraikkum en ullaththin
Belanae neerthaanaiyaa
Um siththam pola nadaththukireer
Magimaiyil yaettruk kolveer – um
3.Kaarunnyaththin kayirukalaal
Katti ennai izuththuk konndeer
Paeranpinaal annaiththuk konndeer-um
Periyavanaakki vitteer – ennaip
4.Kazuththil ulla nukam neekki
Nimirnthu nadakkach seytheer – en
Kattruk koduththeer karam pidiththu
Kaividaamal kaappaattrinaar – ithuvarai
5.Ummaiththaanae adaikkalamaai
Anndik konndaen anudhinamum
Pugalidamae en maraividamae
Um pukazthanai solli varuvaen (Podhum um samoogam)

