1 தெச 5: 18 யோவான் 15: 16 ஆதி 16: 13 லூக் 7: 29 உப 33: 27 1 திமோ 1: 17
Fr.S.J Berkmans
இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான்
- என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
நன்றி… நன்றி… - தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா - நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா - என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா - நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா - அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா - நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா
Idaivida nandri umakku lyrics in English
Idaivida nandri umakku thane
Inai illa dhevan umakkuththan
1.Enna nadanthaalum nandri aiyaaa
Yaar kai vittaluym nandri aiyaaa
Nandri… Nandri… Idaivida nandri
2.Thaedi vantheere nandri aiyaaa
Therinthu kondeere nandri aiyaaa
3.Nimmathi thantheere nandri aiyaaa
Niranthamaaneere nandri aiyaaa
4.Ennai thudaiththeere nandri aiyaaa
Kanneer thudaiththeere nandri aiyaaa
5.Neethi dhevane nandri aiyaaa
Vetri vendhane nandri aiyaaa
6.Anaathi dhevane nandri aiyaaa
Arasaalum deivame nandri aiyaaa
7.Nithiya raajaave nandri aiyaaa
Saththiya theepame nandri aiyaaa

