Ummai uyarthi uyarthi | உம்மை உயர்த்தி உயர்த்தி

ஏசா 46: 4 யோபு 5: 18 ஆதி 16: 13 வெளி 1: 8 எரே 15: 16 உப 8: 3

Fr.S.J Berkmans


உம்மை உயர்த்தி உயர்த்தி
உள்ளம் மகிழுதையா
உம்மை நோக்கிப்பார்த்து
இதயம் துள்ளுதையா

  1. கரம் பிடித்து நடத்துகிறீர்
    காலமெல்லாம் சுமக்கின்றீர்
    நன்றி நன்றி (4) – உம்மை
  2. கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்
    காயமெல்லாம் ஆற்றுகிறிர்;
  3. நல்லவரே வல்லவரே
    காண்பவரே காப்பவரே
  4. இருப்பவரே இருந்தவரே
    இனிமேலும் வருபவரே
  5. வலுவூட்டும் திரு உணவே
    வாழவைக்கும் நல்மருந்தே
  6. சகாயரே தயாபரரே
    சிருஷ்டிகரே சிநேகிதரே

Ummai uyarthi uyarthi lyrics in English

Ummai uyarththi uyarththi
Ullam magizuthaiyaa
Ummai nokkippaarththu
Idhayam thulluthaiyaa

  1. Karam pidiththu nadaththukireer
    Kaalamellaam sumakkinteer
    Nandri nandri (4) – ummai

2.Kannnneerellaam thudaikkindreer
Kaayamellaam aattrugireer

3.Nallavarae vallavarae
Kaannpavarae kaappavarae

4.Iruppavarae irunthavarae
Inimaelum varupavarae

5.Valuvoottum thiru unavae
Vaazavaikkum nalmarunthae

6.Sakaayarae thayaapararae
Sirushtikarae sinaegitharae