ஆதி 8: 21 1 இராஜா 18: 38 2 கொரி 13: 4 நீதி 20: 12
Fr.S.J Berkmans
உகந்த காணிக்கையாய்
ஒப்புக் கொடுத்தேனைய்யா
சுகந்த வாசனையாய்
முகர்ந்து மகிழுமைய்யா
தகப்பனே உம் பீடத்தில்
தகனப்பலியானேன்
அக்கினி இறக்கிவிடும்
முற்றிலும் எரித்துவிடும் – உகந்த
வேண்டாத பலவீனங்கள்
ஆண்டவா முன் வைக்கின்றேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
கண்களை தூய்மையாக்கும்
கர்த்தா உமைப் பார்க்கணும் – என்
காதுகள் திறந்தருளும்
கர்த்தர் உம் குரல் கேட்கணும்- என்
Uganda kanikkai Lyrics in English
Ukantha kaannikkaiyaai
Oppuk koduththaenaiyyaa
Sukantha vaasanaiyaay
Mukarnthu makizumaiyyaa
Thakappanae um peedaththil
Thakanappaliyaanaen
Akkini irakkividum
Muttrilum eriththuvidum – ugandha
Vaenndaatha belaveenangal
Aanndavaa mun vaikkindren
Meenndum thalai thookkaamal
Maanndu madiyattumae
Kannkalai thooymaiyaakkum
Karththaa umaip paarkkanum
Kaathukal thirantharulum
Karththar um kural kaetkanum – en

