Paraloga Devane|பரலோக தேவனே

2 நாளா 20: 6

Father.S.J. Berchmans


பரலோக தேவனே பாரக்கிரமம் உள்ளவரே
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது ஏதுவுமில்லை – இந்த

எல்ஷடாய் (2) சர்வவல்லதெய்வமே
உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்

வணங்குகிறோம் – உம்மை

யேகோவா நிசியே வெற்றி தந்த தெய்வமே – உயர்த்து

யேகோவா ரஃப்பா சுகம் தந்த தெய்வமே

எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்ட தெய்வமே

Paraloga Devane Lyrics in English

Paraloga Dhaevanae paarakkiramam ullavarae
Akilaththai aalpavarae
Ummaal aakaathathu yethuvumillai-intha

Elshadaay (2) sarva valla theivamae
Uyarththukirom vaazththugirom

Vanangukirom – Ummai

Yaegovaa nisiyae vetri thantha theivamae – Uartthu

Yaekovaa Rappaa sugam thantha theivamae

Elroyee Elroyee ennaik kannda theivamae