Fr. S.J Berkmans
தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை
தேடி வந்த தெய்வம் இயேசு
வாடி நின்ற என்னையே வாழவைத்திட
தேடி வந்த தெய்வம் இயேசு
- பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்
ஆவி பொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார்
அன்பே அவரின் பெயராம்அருளே அவரின் மொழியாம்
இருளே போக்கும் ஒளியாம் – ( 2 ) - இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம் இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ இறைவா இயேசு தேவா,இதயம் மகிழ்ந்து பாடும்
என்றும் உம்மை நாடும்

