ரோமன் 8: 31,32,36,37,39
யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா
- என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா - தெரிந்து கொண்ட உம் மகன்(கள்) – நான்
குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே - நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் - வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
Yaar Pirikka Mudiyum Naathaa lyrics in English
Yaar pirikka mudiyum naathaa
Unthan anpilirunthu dheavaa
1.En saarbil neer irukka
Enakkethiraay yaar iruppaar
Makanaiyae neer thantheerayyaa
Mattra anaiththum tharuveer aiyaa
2.Therinthu konnda um makan(kal) naan
Kuttram saatta yaar iyalum
Neethimaanaai aakkivittir
Thanndanai theerppu enakkillaiyae
3.Nikazvanavo varuvanavo
Vaazvo saavo piriththidumo
Anpu koorntha Kristhuvinaal
Anaiththilum naan vettri peruvaen
4.Vaethanaiyo nerukkadiyo
Sothanaiyo piriththidumo
Pagaimaikalo pazichchaello
Poraamaikalo piriththidumo

